Tuesday, March 14, 2017

Introduction - Chennai Plaza - Islamic Clothing







அன்பான தோழிகளுக்கு


புர்கா அளவுகள்
20 சைஸ் முதல் கொண்டு 70 சைஸ் வரை தைப்போம் எங்கள் சென்னை ப்ளாசாவில்
தொடர்புக்கு
சென்னை கடை நம்பர் 🌺
00 91 44 45566787
ஆர்டர் செய்ய
வாட்ஸ் அப் நம்பர்
00 971 55 9608954

unsize உள்ளவர்கள் செய்ய வேண்டியது
மேலே அனுப்பி உள்ளது போல் வரைந்து உங்கள் அளவுகளை வரைந்து அனுப்பினால்
உங்களுக்கான சரியான அளவில் புர்க்காக்கள் தைத்துக் கொடுக்கப்படும்.
முகநூல் ஐடி 🌺🌺
Dubai Burka & Shawl🌹

https://www.facebook.com/groups/Dubaiburka/
or
chennaiplaza🌹 
https://www.facebook.com/Chennai-Plaza-156896191130975/

என்ற ஐடியை ஆட் பண்ணி கொள்ளுங்கள்.

அன் சைஸ் என்பது சிலர் உயரமாக இருப்பார்கள் ஆனால் உடம்பு அளவு ஒல்லியாக தேவைபடும்
சில பேர் உயரம் குறைவாக இருப்பார்கள் ஆனால் உடம்பு அளவு சற்று பெரியதாக தேவை படும்
அவர்களுக்காகவே நான் சரியான அளவில்
ஆர்டர்கள் எடுத்து கடந்த ஐந்து வருடமாக துபாயில் இருந்து தைத்து அனுப்புகிறேன்.
இதுவரை ஆர்டர் பண்ணியவர்கள் அனைவருக்குமே மிக சரியாகவும் திருப்தியாகவும் அமைந்துள்ளது
அதுபோல் பேச்சுலர்களும் அவர்கள் அக்கா , தங்கைமார்கள்
அம்மா, பெரியம்மா, சின்னம்மா,
மனைவி அல்லது வரப்போகும் மனைவிக்கு என ஆர்டர்களை என்னிடம் கொடுத்து அனைவருக்கும் மிக திருப்தியான முறையில் அமைந்துள்ளது.
இன்னும் உங்கள் சொந்தங்களுக்கு புர்கா, ஷால் வகைகள் wholesale & retail ஆக வாங்க , கீழே உள்ள நம்பரில் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்..
வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான முறையில் தயார் செய்துக் கொடுத்து வருகிறோம்.
💐💐
இப்படிக்கு
சென்னை ப்ளாசா
00971 55 9608954
www.chennaiplaza.co.in
www.chennaiplazaik.com

No comments:

52 sizes Dubai Burka available items in Chennai Plaza #megasale #sale #offer #Modern Arabic Abaya

Dubai Burka Dubai Shawl Dubai Hijab nose piece hand glove #Available Items in Chennai Plaza   .. 52 sizes  Dubai Burka available items ...