சென்னை ப்ளாசா துபாய் புர்கா கடை மொத்தமாக சில்லறையாகவும் விற்பணை செய்து வருகிறோம்.
2010 ல் ஆரம்பிக்க பட்ட கடை
ஏன் ஆரம்பிக்க பட்ட்து? 13 வருடம் முன் துபாயிலிருந்து வரும் புர்கா/பர்தா நம் ஊரில் வெகு குறைவு.
நம் ஊரில் இருக்கும் பெண்கள் அனைவருக்குமே துபாய் புர்கா வாங்கி உடுத்தி கொள்ள ஆசை பட்ட நேரம் . சென்னை ஒரு சில க்டைகளிலேயே கிடைத்தன.
அதே நேரம் இரண்டு முன்று தோழிகள் எனக்கு துபாய் புர்கா வரவழைத்து தர முடியுமா விற்பனை செய்ய வேண்டும் என்றார்கள்.
ஒரு சிறிய 20 கிலோ அட்டை பெட்டியில் சில டிசைன்கள் அனுப்பி அவர்கள் ஊருக்கு கொரியர் மூலமாக துபாயிலிந்து எங்க கடைக்கு அனுப்பி அங்கிருந்து அவர்கள் வியாபாரம் செய்யும் ஊருக்கு அனுப்பி கொடுத்தோம்.
அப்படியே பிலாக்கர் ஐடி யிலும் முகநூலிலும் எல்லா டிசைன்களையும் போட ஆரம்பித்தேன். அதை தொடர்ந்து பல ஊர்களில் இருந்து பல பெண்கள் என்னை தொடர்பு கொண்டு ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
நார்மல் சைஸ் அபாயா/புர்கா /பர்தா தான் வரும் அதாவது 54, 56, 58 , 60 போன்ற பொதுவான உயரங்களில் , ஆனால் சில பெண்களுக்கு அது fitting சரியாக இருக்காது. 54 உயரம் உள்ளவர்களுக்கு உடம்பு சைஸ் ரொம்ப இருகலாக இருக்கும். சில பேர் ஒல்லியாகவும் சில பேர் பருமனாகவும் இருப்பார்கள். அவரவருக்கு தகுந்தார் போல அளவு சொல்லி அவர்கள் முழு திருப்பி அடைய வாட்ஸப்பில் பேசி டிசைன்களை அனுப்பி தைத்து கொடுக்க ஆரம்பித்தேன்.
அப்படியே நீங்க வாங்கியதோடு நீங்கள் என்னிடம் வாங்கி விற்பணை செய்தும் பொருளீட்டலாம் என்று சொல்லி அவர்களுக்கு ஆர்வம் ஊட்டி எப்படி வாங்கனும் எப்படி தொகை செலுத்தனும். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்படி விற்கனும் எல்லாமே பேசி சொல்லி கொடுத்து பல கிராமங்களில் பல பெண்கள் என் மூலமாக பயனடைந்தார்கள். முதலீடில்லாத சிறு தொழில் அவர்களுக்கு ரொம்ப ஈசியாக இருந்த்து.
அப்படியே அவர்கள் படிப்படியாக விற்பனை செய்ய ஆரம்பித்து இப்ப பெரிய அளவு வியாபாரிகளாகவும், தனியாக அவர்களே கடைபோட்டு விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். புர்கா மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கான மக்கான்னா, ஷால், ஹிஜாப், கை உறை , கால் உறை மற்றும் தலையை மட்டும் முடும் தொப்பி வகைகள். எல்லாமே இதில் அடங்கும்.
For more updates and order please join our group All Over India delivery available.

& Abroad Delivery Available
To order online :
Instagram : @chennaiplaza_dubai_burka/
Face book Group : Dubai Burka & Shawl/Hijab
Whatsapp : 73584 00811,+91 73582 85640
Door Delivery within 2 working days.