Showing posts with label Burka Measurement. Show all posts
Showing posts with label Burka Measurement. Show all posts

Thursday, January 3, 2013

Burka Measurement - புர்கா அளவுகள்




புர்கா அளவுகள்

சில பேருக்கு சரியான அளவு கிடைப்பதில்லை. ஒன்று உயரம் பெருசாக இருக்கும் இல்லை அகலம் பெருசாக இருக்கும்.

இது வரை இங்கு இருந்து ஊருக்கு வாங்கி போய் அதை ஆல்டர் செய்து தான் சில பேருக்கு போடமுடியும்.

அநேக பேருக்கு 54 சைஸ் தான் ஆனால் ஒல்லியாக உள்ளவர்களுக்கு லூசாகவும். பருமனாக உள்ளவர்களுக்கு டைட்டாகவும் இருக்கும் அதற்காகவே 56 சைஸ் வாங்கி உயரத்தை மடித்து தைத்து கொள்கின்றனர்.

ஆனால் கை விரல் வரை தொங்கி கொண்டு இருக்கும்.

இதுவும் சுடிதார் தைப்பது போல் தான் ஆனால் இரண்டு இஞ்ச் சுற்றளவு அதிகம் இருக்கனும்.

நான் இங்கு இந்த வெப்சைட்டில் போட்டுள்ள டிசைன்களில்  வேறு மாடல் வேறு கல் வைக்க வேண்டும் என்றாலும் அதற்கு தகுந்தார் போல் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு தைத்து கொடுக்கப்படும்.

சரியான அள்வில் தைக்கனும் என்றால் உயரம், அகலம் போன்றவைகளை பெண் டெயிலர்களிடம் சொல்லி  அளவுகளை எடுத்டு கொடுத்தால் கூட சரியாக  தைக்க கொடுக்கலாம்.
யாருக்கும் ஆர்டர்கள் தேவை பட்டால், என்னை தொடர்பு கொண்டால் உங்களிடம் பேசி உங்களுக்கு தேவையான சைஸ் சரியான  அளவில் தைத்து அனுப்புவோம்.

 

 

 சென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்


புர்கா மற்றும் ஹ்ஜாப் கள் ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.
எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.

அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.
சென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./


CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497



 







52 sizes Dubai Burka available items in Chennai Plaza #megasale #sale #offer #Modern Arabic Abaya

Dubai Burka Dubai Shawl Dubai Hijab nose piece hand glove #Available Items in Chennai Plaza   .. 52 sizes  Dubai Burka available items ...