Monday, October 3, 2016

Colour Abaya - Without Stone

Colour Abaya
umbrella type





கல் இல்லாத பிளைன் புர்கா/பர்தா
பள்ளி , அலுவலகம் செல்பவர்களுக்கு வசதியாக வாசிங் மிஷினிலேயே போட்டு துவைத்து கொள்ளலாம்.
ப்ளைன் புர்கா இரண்டு முன்று வைத்து கொண்டால் ஷால் பல விதமாக வேண்டிய டிசைனில் காட்டன், பேஷன் ஷால் கள் வாங்கி இதற்கு அணிந்து கொள்ளலாம்...
அதிக டிசைன் விரும்பாதவர்கள் இப்படி ப்ளைன் புர்காவும் கலர் ஷால் களும் வாங்கி கொள்ளலாம்.
#PlainBurka colour abaya
#PlainAbaya
#Burkawithoutstone
#CasualWearBurka/Abaya
#chennaiplaza
#IslamicClothing#
#PlainBlack abaya/fardha/Burkha/Burka
without stone
for order
000 971 55 9608954





No comments:

60 Size Embroidery Abaya /Farda very less price @ chennai plaza

    Modern Abaya, Farda,Burqa,Burkha 60 size offer price Rs 1200 only cloth BMW super design