Thursday, May 8, 2014

Stone Head Cap/ Plain Head Cap







Model No. YMM



 Plain Head Cap


Head Cap with Stones
Model No. NG
















 Plain Head Cap
Model No - 042





 Stone Head Cap


வெயில் காலத்தில் தலைக்கு முட்டாக்கு போடுவதற்கு பதில் வீட்டில் இப்படி இந்த தொப்பியை அணிந்து கொள்ளலாம்.
அதே போல் புர்கா ஷேலா தலையில் இருந்து நழுவி விழாமல் இருக்க இந்த தொப்பியை தலையில் மாட்டி கொண்டு மேலே ஷேலா( ஷாலை) அணிந்து கொண்டால் ஷால் தலையில் இருந்து விழவே விழாது...

இந்த தொப்பி அணிவதால் இன்னொரு பயன் பள்ளி, காலேஜ்,ஆபிஸ் போகிறவர்கள் தலைக்கு குளித்து விட்டு அவசரத்தில் புர்கா ஷேலா போட்டு கொண்டு போகும் போதுஇந்த தொப்பி உள்ளே கட்டி இருந்தால் தலையில் உள்ள ஈரத்தை கூட இழுத்து விடும்.

கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் கீமோ தரபிக்கு பிறகு தலையில் உள்ள முடி அனைத்து கொட்டி விடும், அபப்டி உள்ளவர்கள் அழகாக இந்த தொப்பியை அணிந்து கொள்ளலாம்.

தேங்காய் எண்ணையுடன் பூ எண்ணை சேர்த்து கலந்து தினம் தேய்த்து வந்தால் 3 மாதத்தில் மறுபடி கொட்டிய முடி வளற ஆரம்பித்து விடும்.






Head Cap with Stone
Model No - F042 Stone


Head Cap

Cotton Head Cap





http://www.chennaiplazaki.com/

Address:
*Chennai Plaza*


No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)


(Near Marina Beach/Express Avenue/Rathna Café)


Triplicane ,



Chennai 600 005


Tel: 91 44 4556 6787


Jaleelakamal Dubai : (00 971 5 5453400)

feedbackjaleela@gmail.com

chennaiplazaik@gmail.com


  Like us on  Facebook Page


Join us on - Chennaiplaza   Facebook

60 Size Embroidery Abaya /Farda very less price @ chennai plaza

    Modern Abaya, Farda,Burqa,Burkha 60 size offer price Rs 1200 only cloth BMW super design