Thursday, August 9, 2012

Hand Only Burka Model




Model: MP 393

Size : 54

Type: Open

Colour Bluish green with White






சென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்

புர்கா மற்றும் ஹ்ஜாப் கள் ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.
எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.

அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.
சென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./


CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497


feedbackjaleela@gmail.com

3 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பராக இருக்கு ஜலீலாக்கா. ஏன் கறுப்பில மட்டும் தயாரிக்கினம், கலர் உடுப்புக்களும் இருக்கும்தானே?

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ஆமாம் கருப்பில் தான்.

முன்புகாலத்தில் வெள்ளை கலர் அணிவார்கள்.

சிலர் கலரிலும் போடுகின்றனர், பெரும்பாலும் மக்கள் விரும்புவது கருப்பில் டிசைன் தான்..

வருகைக்கு மிக்க நன்றி அதிரா

அந்நியன் 2 said...

உங்களுக்கும்...

உங்கள் குடும்பத்தினருக்கும்...

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

56 size Available Colour Abaya Maroon Colour

  Size 56 cloth soft zoom one pc only available 10 % discount offer hand Frill Type Black Stone For more updates and order please join our g...