Thursday, February 9, 2012

Burka Pin



5 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகான பின்கள். புர்க்காவுக்கு அழகு சேர்க்கின்றன.

Asiya Omar said...

என் மகள் ஸ்கார்பிற்கு குத்துவதறகு இப்படி சிம்பிளாக அழகாக அலயினில் கூட தேடினால் கிடைக்கலை.துபாய் ,அபுதாபி மாதிரி கடைகள் என் கண்ணில் படவில்லை..ஆனால் நம்ம ஊரில் சென்னையில் கிடைப்பதை பார்க்கும் பொழுது ஆசையாக இருக்கு.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ஆசியா இந்த முறை வாங்கியவைகள் ஊருக்கு அனுப்பி விட்டோம், அடுத்த முறை வாங்கினால் அல் அயின்னுக்கு அனுப்பி வைக்கிறேன்.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

நன்றி ஸ்டார்ஜன்

இமா க்றிஸ் said...

ஸாதிகா, ஆசியா,

இது என்ன என்று தெரியாது ஆனால் எல்லாமே அழகாகத் தெரிகிறது. தனியாக ஒன்று மட்டும் க்ளோசப்பில் பார்க்கக் கிடைக்குமா!

60 Size Embroidery Abaya /Farda very less price @ chennai plaza

    Modern Abaya, Farda,Burqa,Burkha 60 size offer price Rs 1200 only cloth BMW super design